• India
```

இன்றைய பங்குச்சந்தையில் இலாபம் மற்றும் நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்...!

Top Gainers And Losers Today In Share Market

By Ramesh

Published on:  2024-11-08 23:40:15  |    389

Top Gainers And Losers Today In Share Market - மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டும் காலை துவங்கியதும் ஏற்றத்தில் ஆரம்பித்து, மாலையில் இறக்கத்தில் முடிவடைந்து இருக்கிறது.

Top Gainers And Losers Today In Share Market - மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டும் காலை துவங்கியதும் ஏற்றத்தில் ஆரம்பித்து, மாலையில் இறக்கத்தில் முடிவடைந்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையில், கிட்ட தட்ட 2,316 நிறுவனங்கள் இறக்கத்தை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட ஒரு 1,844 நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. 

தேசிய பங்குச்சந்தையில் கிட்ட தட்ட 1,683 நிறுவனங்கள் இழப்பை சந்தித்து இருக்கின்றன, குறிப்பிட்ட 991 நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன. மும்பை பங்கு சந்தையில் 119 நிறுவனங்களின் பங்குகளில் எந்தவித மாற்றமும் இல்லை, தேசிய பங்குச்சந்தையில் 29 நிறுவனங்களின் பங்குகளின் எந்தவித மாற்றமும் இல்லை.



மும்பை பங்குச்சந்தையில் (சென்செக்ஸ்) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்

இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா (2.69%), டைட்டன் கம்பெனி (2.13%), டெக் மஹிந்திரா (1.90%), நெஸ்ட்லே இந்தியா (1.44%), இன்போசிஸ் (1.31%)

நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ஏசியன் பெயிண்ட்ஸ் (2.61%), டாடா ஸ்டீல் (2.22%), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (1.86%), டாடா மோட்டார்ஸ் (1.72%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (1.66%)

தேசிய பங்குச்சந்தையில் (நிஃப்டி) இலாபம்/நட்டம் அடைந்த நிறுவனங்கள்

இலாபம் அடைந்த டாப் நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா (2.37%), டைட்டன் கம்பெனி (1.96%), டெக் மஹிந்திரா (1.57%), நெஸ்ட்லே இந்தியா (1.38%), இன்போசிஸ் (1.32%)

நட்டம் அடைந்த டாப் நிறுவனங்கள்: ட்ரெண்ட் (3.50%), கோல் இந்தியா (2.72%), ஏசியன் பெயிண்ட்ஸ் (2.65%), டாடா ஸ்டீல் (2.35%), ஸ்ரீ ராம் பைனான்ஸ் (2.22%)