Gold And Silver Rate Today In Jewelry Markets - நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,370 என்று இருந்த நிலையில், இன்றும் ஆபரண சந்தைகளில் அதே விலை தான் நீடிக்கிறது, மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 6,030/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 8,040/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
நவம்பரில் மட்டும் கிட்டதட்ட 11 கல்யாண முகூர்த்த வைபவங்கள் இருப்பதால் இந்த மாதம் முழுக்க தங்கத்தின் விலையிலோ, சில்வரின் விலையிலோ பெரிதாக ஏதும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது என தெரிகிறது,
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 106 என இருந்த நிலையில், இன்று ஆபரண மார்க்கெட்டுகளில் அதே விலை நீடிக்கிறது, ஒரு கிலோ வெள்ளி ஆனது 10,600 ரூபாய் என ஆபரண மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது.
“ இந்த வருடத்தின் கடைசி மாதம் வரை விலை இப்படியே தான் உயர்வில் இருக்குமாம், வருடம் பிறக்கும் போதே இனி குறைவை எதிர்பார்க்க முடியும், அதிலும் ஆபரண தங்கத்தின் விலை ஏழாயிரத்திற்கு கீழ் இனி வருவது சந்தேகம் தான் ”