• India
  • May 31, 2025 at 02:11:15 AM
```

குறையும் தங்கத்தின் விலை!! எவ்ளோ தெரியுமா?

Today Gold Rate In Tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-27 21:56:03  |    169

இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான நிலையில் இல்லாமல், ஒருபுறம் உயர்ந்தும் மறுபுறம் குறைந்தும் தொடர்ந்து மாற்றமடைகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான நிலையில் இல்லாமல், ஒருபுறம் உயர்ந்தும் மறுபுறம் குறைந்தும் தொடர்ந்து மாற்றமடைகிறது. உலகளவில் நிலவும் போர் மற்றும் பொருளாதார பதற்றம், தங்கம் விலையை கணிசமாக பாதித்து வருகிறது. மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை குறைத்திருந்தாலும், தினசரி விலை மாற்றம் தொடர்ந்து காணப்படுகிறது.

இதற்கிடையில், இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக சரிவைக் கண்டுவருவதால், அதன் தாக்கமும் தங்கம் விலையில் பிரதிபலிக்கிறது.

இன்றைய  நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 7,540-ஆகவும், ஒரு சவரன் ரூ. 60,320-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 104-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,04,000-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola