• India
```

Chatgpt, Deepseek காட்டிலும் அதிக திறன் கொண்ட புதிய AI !! வியப்பில் உலக நாடுகள்..

Alibaba Launches New AI Model

By Dhiviyaraj

Published on:  2025-01-30 11:30:59  |    466

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும் சீனாவும் AI ல் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும் சீனாவும் AI ல் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். 

சமீபத்தில் சீனாவின் டீப்சீக் ஏஐ மாடல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற முன்னணி சாட்போட்டுகளை முந்தி, டீப்சீக் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்தது. இது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தி, அமெரிக்க பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதேவேளை, சீனாவின் முன்னணி டெக் நிறுவனமான அலிபாபா, அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ‘Qwen 2.5’-ஐ வெளியிட்டுள்ளது. டீப்சீக் ஏஐ பரவலான கவனத்தை பெற்றதையடுத்து, Qwen 2.5 மற்ற முன்னணி மாடல்களை மீறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அலிபாபாவின் கூற்றுப்படி, Qwen 2.5 மாடல் செயல்திறன் மற்றும் தரவுப் பரிதி அடிப்படையில் GPT-4o, டீப்சீக்-வி3, லாமா-3.1-405பி காட்டிலும் செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது. AI துறையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் வலுப்பெறும் சூழல் உருவாகியுள்ளது.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola