சில்லறை வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் யாவரும் பயனடையும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட ICICI வங்கியின் InstaBiz செயலி
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, MSME-ஐ மையமாகக் கொண்ட டிஜிட்டல் பேங்கிங் செயலியான InstaBIZ-ஐ இயங்கக்கூடியதாக மாற்றியுள்ளது