ஸ்ரீராம் கேபிடல் லிமிடெட்டின் கீழ் கடன் வழங்கும் துணை நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்களை இணைக்க உள்ளதாக ஸ்ரீராம் குழுமம் அறிவித்துள்ளது.