பயனாளிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் முகமைகள் யாரும் இனிமேல் இணையதளங்களில் பதிவு செய்யக்கூடாது